17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » விபத்து – தொடரும் கீழக்கரை – இராமநாதபுரம் சாலை விபத்து …

விபத்து – தொடரும் கீழக்கரை – இராமநாதபுரம் சாலை விபத்து …

எழுதியவர்: ஆசிரியர் November 25, 2017, 11:10 am

கீழக்கரை-இராமநாதபுரம் ரோட்டில் வண்ணாந்துரவை அருகே லாரி ஒன்று பைக்குடன் மோதியதில் பைக்கில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணம்.

அந்த பைக்கில் வந்த வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்த முகம்மது பைசல், சபிபுல்லா, முனியசாமி ஆகிய மூன்று பேருமே திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கீழக்கரை காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தகவல் அறிந்தவுடன் சமூக அக்கறையுடன் துரிதமாக செயல்பட்டு சம்பவ இடத்துக்கு சென்று சேவை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அசாரூதீன் நசுருதீன் சகோதரர்கள் மற்றும் பிரவின் ஆகியோர் பாராட்டுக்குறியவர்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!