17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயுள் தண்டனை கைதி மாயம் போலீஸ் விசாரணை.

ஆயுள் தண்டனை கைதி மாயம் போலீஸ் விசாரணை.

எழுதியவர்: mohan March 18, 2021, 11:12 am

மதுரை சிறப்பு விடுமுறையில் சென்ற ஆயுள் தண்டனை கைதி மாயமானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர் .பீபீ குளம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்தவர் பால்பாண்டி. இவர் ஆயுள்குற்றவழக்கில்ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எமர்ஜென்சி விடுமுறை பெற்றுவெளியேசென்றார். இவர் விடுமுறை முடாந்தும் சிறைதிரும்பவில்லே. அவர் மாயமாகி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய சிறை அதிகாரி வசந்த கண்ணன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கைதியை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!