17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் திருவிழா களைகட்டும் நேரத்தில்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழாவிற்காக பந்தல் போடும் விழா நடைபெற்றது.

தேர்தல் திருவிழா களைகட்டும் நேரத்தில்திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழாவிற்காக பந்தல் போடும் விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan March 17, 2021, 10:50 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாத திருவிழாவிற்கு பந்தல் போடும் விழா நடைபெற்றது.பங்குனி திருவிழாவின் போது வரும் 18ம் தேதி கொடியேற்றம் துவங்கி திருக்கல்யாணம், தேர் திருவிழா என திருப்பரங்குன்றம் பரப்பாக நடைபெறும்.தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை முன்னிறுத்திஅரசியல் திருவிழாவும் சேர்ந்து நடைபெறுகிறதுஅனைத்து அரசியல் கட்சிகளும் திருப்பரங்குன்றம் கோயில் வாசலில் இருந்து பிரச்சாரத்தை துவங்குவதால் களைகட்டி காணப்படுகிறது.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!