17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்று கட்சிமகளிருக்கு சால்வையணிவித்து புன்சிரிப்போடு வரவேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

மாற்று கட்சிமகளிருக்கு சால்வையணிவித்து புன்சிரிப்போடு வரவேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ.

எழுதியவர்: mohan March 17, 2021, 10:20 am

ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த இரண்டு நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்நேற்று வீரகாளியம்மன் கோவில் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவரை வார்டு எண் 89 சேர்ந்த மாற்றுக் கட்சி மகளிர் 50 குடும்பத்தினர் மதுரை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி சுகந்தி அசோக் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து அவர்களை புன்சிரிப்போடு அதிமுகவிற்கு வரவேற்று மறவாமல் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு…ஜெயந்திபுரம் பகுதியில் பிரச்சாரத்தின்போது சாலையோர கடையில் டீ குடித்த அமைச்சர் செல்லூர் ராஜுமதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிடும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியாரோடு பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோர டீக்கடையில் திடீரென நுழைந்து டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த பொது மக்களிடம் வாக்கு சேகரித்த தொடங்கினார் மேலும் அங்கு டீ குடித்தபடி அப்படியே அவர் வாக்கு சேகரித்தது தொண்டர்கள் மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியதுஅதேபோன்று பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பின் போது அவர்கள் வழங்கிய தேனீர் அருந்தினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!