18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ .ராஜன் செல்லப்பா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ .ராஜன் செல்லப்பா தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேஸ்வரியிடம் மனு தாக்கல் செய்தார்.

எழுதியவர்: mohan March 16, 2021, 11:57 am

இதே போல் மாற்று வேட்பாளராக ராஜன் செல்லப்பா மனைவி மகேஸ்வரி ராஜன் செல்லப்பா தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார்இன்று பகல் ஒரு மணி நிலவரப்படி ஒரு சுயேச்சை மற்றும் அதிமுக வேட்பாளர் மாற்று வேட்பாளர் உட்பட 3 பேர் மனுத்தாக்கல் செய்தனர்..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!