18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவரது பேத்தி பிரச்சாரம் .

திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து வாக்களிக்குமாறு அவரது பேத்தி பிரச்சாரம் .

எழுதியவர்: mohan March 16, 2021, 11:20 am

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவை ஆதரித்து இன்று காலை அவரது இல்லத்தில் இருந்து ராஜன் செல்லப்பா மகனின் இரண்டாவது மகள் அதிதி ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.அப்போது பேசிய போது தனது தாத்தாவிற்கு வாக்கு அளிக்குமாறு தெரிவித்த அதிதி தொடர்ந்து மக்கள் தனது தாத்தாவின் பக்கம் நின்று இரட்டை இலைக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என பேசினாள்.

செய்தார்.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!