வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்றும் அதிமுகவில் கூட்டணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக வேட்பாளர்கள் வேலூர் அப்பு காட்பாடி ராமு குடியாத்தம் பரிதா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி.
எழுதியவர்: mohan March 16, 2021, 11:09 am




You must be logged in to post a comment.