திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேற்கு ஒன்றியம் அதிமுக அலுவலகத்தில் சட்டமன்றம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ். நைனாகண்ணு அறிமுகக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிமுக உரை நிகழ்த்தினார். செங்கம் மக்களின் வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் பாடுபடுவேன் என்று உறுதி கூறினார் சந்திப்பின் போது செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் அமுதா, தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், இலக்கிய அணி செயலாளர் தனஞ்செயன், வழக்கறிஞர் செல்வம், பட்டறை சங்கர், நகர அம்மா பேரவை செயலாளர் குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனிகண்ணு, எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கே.கே.மணி மேல் பெண்ணாத்தூர் முருகன் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செங்கம் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்.
எழுதியவர்: mohan March 16, 2021, 11:00 am




You must be logged in to post a comment.