17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் …

கீழக்கரையில் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் …

எழுதியவர்: ஆசிரியர் November 24, 2017, 8:51 pm

கீழக்கரை தாலூகா அலுவலகம் முன்பு இன்று(24-11-2017) மாலை ஜாக்டோ ஜியோ ( ஆசிரியர் ) கூட்டமைப்பினரின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியம் திருத்தப்படுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்திற்கு கீழக்கரை சார்பு ஆய்வாளர் வசந்த குமார் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!