18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு:

அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு:

எழுதியவர்: mohan March 14, 2021, 10:17 am

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் மேற்கு தொகுதி அதிமுக தேர்தல் காரியாலத்தை திறந்து வைக்கிறார் மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ. உடன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா, முன்னாள் மேயர் கு.திரவியம், தமாக மாவட்டத் தலைவர் பி.சேதுராமன் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!