18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரம்குன்றம் அமமு க கட்சி தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாத்துறை பேட்டி

திருப்பரம்குன்றம் அமமு க கட்சி தொகுதி வேட்பாளர் டேவிட் அண்ணாத்துறை பேட்டி

எழுதியவர்: mohan March 14, 2021, 9:50 am

தமிழகம் தமிழகத்தினுடைய வளர்ச்சி ஆளுமை மிக்க ஒரு தலைமைதான் இது தமிழகத்தின் இன்றைய தேவை இந்த பொதுத் தேர்தலின் மூலமாக தமிழ்நாடு தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் நல்ல ஆளுமை மிக்க ஒரு தலைமையின் கீழ் இந்த தமிழ்நாடு வீறுநடை போட வேண்டும்.பொருளாதாரம் எல்லோரும் வளர்ச்சி அடையக்கூடிய நல்ல திட்டங்களை வைத்திருக்கக்கூடிய தலைமையால் இதைப் பார்த்து முடிவெடுக்க வேண்டிய நிலைதான்.இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கிறது.நேற்றைய தினம் மக்கள் செல்வர் வருங்கால தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள் ஒரு அற்புதமான தேர்தல் வாக்குறுதிகள் வழங்கி இருக்கிறார்கள்.மற்றவர்களைப் போல கவர்ச்சிகரமான திட்டங்களை இலவசங்களையும் நாங்கள் மைய படுத்தாமல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒருவராவது வேலை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அம்மா பொருளாதாரப் புரட்சி திட்டம் என்ற ஒரு புதிய திட்டத்தை டிடிவி அவர்கள் அறிவித்துள்ளார்.இந்த தேர்தலில் வெற்றி பெற்று நடைமுறைப்படுத்துமாறு நமக்கு தேவை வளர்ச்சி .வெறும் இலவசங்கள் மட்டும் போதாது ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்களாக பொருளை சேர்க்கக் கூடிய வகையிலே அவர்களை உயர்த்துவது தான் ஒரு அரசாங்கத்தினுடைய லட்சியமாக இருக்க வேண்டும். இலக்காக இருக்க வேண்டும் இந்த தமிழ்நாட்டிலே அதை செய்யக் கூடிய தகுதி படைத்த தலைவர் அண்ணன் டிடிவி அவர்கள் தான்.அவருடைய வேட்பாளராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக நான் களம் காண்கிறேன்.தமிழ்நாட்டு மக்கள் பார்க்கின்றார்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய தலைவன் யார் என்று பார்க்கிறார்கள்.அப்படிப்பட்ட தேர்தலில் ஆளுமை மிக்க தலைவராக நம்பத்தகுந்த தலைவராக இன்னும் சொல்லப்போனால் அண்ணன் டிடிவி அவர்களை தேர்ந்தெடுத்த அவர் அறிவிக்கக்கூடிய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால்தான் தமிழ்நாடு தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நிலைமை இருக்கிறது.ஒவ்வொரு குடும்பத்திற்கும் போதுமான வசதி செய்யப்பட வேண்டும்.குறிப்பாக மாநகராட்சியுடன் இணைந்து இருக்கக்கூடிய பகுதிகளுக்கு அடிப்படை தேவைகள் என்பது கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலம் ஆகியும் இன்னும் நிவர்த்தி, செய்யப்படவில்லை.ஆழ்குழாய் ,பாதாள சாக்கடை திட்டம் என்பது இல்லவே இல்லை ஆக இப்படிப்பட்ட நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டிய ஒரு சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.நிச்சயமாக நாங்கள் அண்ணன் டிடிவி அவர்களின் வேட்பாளராக வெற்றி பெற்று அண்ணன் டிடிவி அவர்கள் முதலமைச்சராக ஆவார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிப்பார் ஆனால் அதிமுகவில் பழையவர்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளார்கள்?உன்மைதான் ஆனால் 2011 ,2016. புதியவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டது.அதே போல்T Tv அவர்கள் புதியவர்களுக்கு வாய்ப்புகளைதருவார்கள் என்பது உண்மைதான்.டிடிவி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்’ வடிவமாகத் தான் இன்றைக்கும் எங்களை போன்ற புதியவர்களுக்கு கட்சிக்காக உழைக்கின்ற விரலுக்கும் வாய்ப்புகளை கொடுக்கின்றார்கள் அதனால்தான் இதை| நாங்கள் சொல்கிறோம்.அண்ணா திமுகவை மீட்டெடுக்க கூடிய தேர்தல் இந்த தேர்தல் வெற்றியின் மூலமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எப்படி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்மாணித்து இருந்தார்களோ.அதேபோல அண்ணா திமுகவை மீட்டெடுப்பதற்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையும்.நீங்கள் கேட்ட கேள்வி மிகச் சரியான. கேள்வி அம்மா அவர்கள் நிரப்பி அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை நிச்சயமாக அந்த இடத்தை அம்மாவைப் போலவே செயல்படக்கூடிய ஒரு தலைவர் அண்ணன் டிடிவி அவர்கள் நிச்சயமாக அம்மா அவர்களின் கனவுகளையும் அவர் கொண்ட லட்சியங்களை நிச்சயமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!