17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு முகாம்

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு முகாம்

எழுதியவர்: mohan March 13, 2021, 6:48 pm

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு முகாம் மதுரை மன்னர் கல்லூரியில் .துணை ஆட்சியர் முருகேஸ்வரி தலைமையில் : (தேர்தல் நடத்தும் அலுவலர் ) துணை வட்டாச்சியர் மோகன சுந்தரம், துணை தேர்தல் அலுவலர் கெளரி ஆகியோர் கலந்து கொண்டரை்.சுமார் 400கும் மேற்பட்டபள்ளி ஆசிரியர்கள் இந்த முகாமில் பயிற்சியில் ஈடுபட்டனர்.9வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் இருப்பதால் ஆசிரியர்கள் குறைவான எண்ணிக்கையில் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கோரோனோ தடுப்பு ஊசி முகாம் மன்னார் கல்லூரியில் நடைபெற உள்ளது.இதில் அனைத்து ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது .சுமார் ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளி ஆசிரியர்கள் இந்த முகாமில் பயிற்சியில் ஈடுபட்டனர்.9வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் இருப்பதால் ஆசிரியர்கள் குறைவான 400 பேர் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!