17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டாக்டரின் வீடு புகுந்து செல் பணம் திருட்டு போலீஸ் விசாரணை.

டாக்டரின் வீடு புகுந்து செல் பணம் திருட்டு போலீஸ் விசாரணை.

எழுதியவர்: mohan March 13, 2021, 10:24 am

மதுரை கே.கே.நகரில் டாக்டரின் வீடு புகுந்து பணம் செல்போன் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கேகே நகர் 80அடி ரோட்டில் கண் மருத்துவமனை மனை நடத்திவருகிறார் டாக்டர் தீபா.இவர் வீடும் இங்குதான் உள்ளது .இவர் மருத்துவமனைக்கு சென்ற நேரம் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் இருந்த இரண்டு செல்போன்கள்,பணம் ரூபாய் ஐந்துஆயிரத்தை திருடிச்சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக டாக்டர் தீபா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!