17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்க கோரி..

கீழக்கரை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு வாய்ப்பு வழங்க கோரி..

எழுதியவர்: ஆசிரியர் March 13, 2021, 12:08 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி பஞ்சாயத்திற்க்குட்பட்ட சிவகாமிபுரத்தில் ஊராட்சி கழக செயலாளர் பாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மீண்டும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை முன்னாள் அமைச்சரும்,சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் மணிகண்டனுக்கு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!