17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் பட்டப்பகலில் வீட்டீன் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி எடுத்து செல்லும் CCTV காட்சி .

இராஜபாளையம் பட்டப்பகலில் வீட்டீன் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி எடுத்து செல்லும் CCTV காட்சி .

எழுதியவர்: mohan March 11, 2021, 11:02 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கட்டு விநாயகர் கோவில் தெருவில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருபவர் முருகேசன் மகன் அந்தோணிராஜ் இவர் தனது கார்மெண்ட்ஸ் அருகில் இரு சக்கர வாகனம் பல்சர் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டு உள்ளே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் நடந்து வந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் சிசிடி காட்சி வெளியாகி உள்ளதுஇரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் மர்ம நபர்கள் வந்து இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!