17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பகலில் சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பெய்த சாரல் மழை.

பகலில் சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் பெய்த சாரல் மழை.

எழுதியவர்: mohan March 11, 2021, 10:01 am

நாளுக்கு நாள் மதுரையில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.நேற்று மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் வகையில் அணல் காற்று வீசியது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.இந்நிலையில்மதுரை மாவட்டம் பரவை பகுதியில் பகலில் சுட்டெரித்த வெயிலுக்கு குளிர்ச்சி ஊட்டும் வகையில் மாலை வேளையில் இதமான குளிர்ச்சியான சாரல் மழை பெய்தது.இதனால் பூமி குளிர்ச்சி அடைந்ததோடு பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!