18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

இராமநாதபுரம் மாவட்ட தொகுதி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2021, 8:59 pm

தமிழக சட்டமன்றத்திற்கு நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான அதிமுக சார்பில் இராமநாதபுர மாவட்ட பகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதன் அடிப்படயில் அதிமுக சார்பில் திருவாடானை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக ஆணிமுத்து போட்டியிடுகிறார்.  பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர் சதன் பிரபாகர் போட்டியிடுகிறார்.  முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!