18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஓட்டல் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்.

வேலூர் ஓட்டல் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்.

எழுதியவர்: mohan March 10, 2021, 2:27 pm

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் பாலுசுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் ஆகியோர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை எதிரில், காந்தி ரோடு, பாபுராவ் தெரு போன்ற இடங்களில் அரசு தடைசெய்துள்ள பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!