18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேமுதிகவினர் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .

தேமுதிகவினர் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .

எழுதியவர்: mohan March 10, 2021, 10:09 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சண்முகநாதன் , பூ கடை முருகேசன் தலைமையில் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் தேமுதிக கட்சியினர் ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக அதிமுக கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடுவதை தேமுதிக கட்சியினர் மேலிடம்அறிவித்ததை அடுத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தேமுதிகவிற்கு துரோகம் செய்த அதிமுக அரசு படுதோல்வி அடையும் என கோஷங்களை எழுப்பியும் நாளைய முதல்வர் விஜயகாந்த் என கோஷம் மிட்டு கொண்டாட்டம்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!