18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசுக்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் போராட்டம்:

மத்திய அரசுக்கு எதிராக எல்ஐசி ஊழியர்கள் போராட்டம்:

எழுதியவர்: mohan March 10, 2021, 9:44 am

எல்.ஐ.சி., இன்சூரன்ஸ் நிறுவன பங்குகளை பங்கு சந்தையில் பட்டியலிடுவது, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்துவது, பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார் மயமாக்குவது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எல்.ஐ.சி., அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில்மார்ச் 18ஆம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளதாக காப்பீட்டு கழக ஊழியர் சங்க மதுரை கோட்ட பொது செயலாளர் ரமேஷ் கண்ணன், தலைவர் மீனாட்சிசுந்தரம், துணை தலைவர் சுரேஷ்குமார், பத்திரிகை செய்தி தொடர்பாளர் கோவிந்தராஜன் ஆகியோர் தெரிவித்தனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!