18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்சியர் சிவனருள் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்.

ஆட்சியர் சிவனருள் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம்.

எழுதியவர்: mohan March 9, 2021, 3:42 pm

திருப்பத்தூர் மாவட்டத்தில் கைபேசி, நெட்வெர்க் நிறுவனங்கள், கூரியர் நிறுவனங்கள் மற்றும் இந்திய அஞ்சல்துறைகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகளை கடைபிடிக்க தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் & தேர்தல் அலுவலர் சிவனருள் தலைமையில் நடந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!