திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தேர்தலையொட்டி செங்கம் சட்டமன்ற (தனி) தொகுதி தேர்தல் அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் மற்றும் வழிகாட்டு நெறிமுறை ஆலோசனைகள் வழங்கப்பட்டது. உதவி தேர்தல் அலுவலர் (வட்டாட்சியர்) மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கம் சட்டமன்ற தேர்தல் – மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி .
எழுதியவர்: mohan March 8, 2021, 2:31 pm




You must be logged in to post a comment.