17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது .

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் பறக்கும் படை சோதனையில் ரூ 2 லட்சம் சிக்கியது .

எழுதியவர்: mohan March 8, 2021, 11:10 am

அருப்புக்கோட்டை அருகே கல்லூரணியில் வாகன சோதனையில் 2லட்சம் சிக்கியது . திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டு வருவாய் மற்றும் காவல்துறை சார்பாக. காரியாபட்டி, நரிக்குடி திருச்சுழி பகுதியில் வாகனங்களை சோதனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் பறக்கும் படை தாசில்தார் பால்ராஜ் தலைமையில் .கல்லூரணி யில் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த. ரு 2 லட்சம. பறிமுதல் செய்து திருச் சுழி தாசில்தாரி சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது

செய்தியாளர் வி .காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!