வேலூரில் சர்வதேச மனித உரிமை ஆணையம் ஜெனிவா சார்பில் மரவட்ட ஆலோசனை கூட்டம் புதிய பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.வேலூர் மாவட்ட தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார். செயல் தலைவர் கராத்தே மகேஷ்வரவேற்றார். ராஜு முன்னிலை வகித்தார்சிறப்புரையை தேசிய செயல் தலைவர் ராஜா சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சட்ட ஆலோசகர் கராத்தே ஜெ.குமார் மாநில தலைவர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். மாநில இணை செயலாளர் தொழிலதிபர் சத்தியநாராயணன் மாவட்ட இணை செயலாளர் பிரசாத், துணைத்தலைவர் கலாவதி, இணை செயலாளர் காயத்திரி, இணை செயலாளர் முருககாந்தி,துணைத்தலைவர் கராத்தே பழனி, அலுவலக செயலாளர் தினேஷ், கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர முன்னதாக வரும் சட்டமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் வாங்காமல் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றனர். புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
வேலூரில் சர்வதேச மனித உரிமை ஆணைய ஆலோசனைக்கூட்டம்.
எழுதியவர்: mohan March 7, 2021, 3:41 pm




You must be logged in to post a comment.