17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்த்ல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது ரூபாய்1,50,000 பறிமுதல்.

இராஜபாளையத்த்ல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின் போது ரூபாய்1,50,000 பறிமுதல்.

எழுதியவர்: mohan March 7, 2021, 10:22 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேதென்காசி To இராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை தளவாய்புரம் விளக்கு பகுதிய தேர்தல் பறக்கும் படை அதிகாரி பூங்கொடி தலைமையில் சிறப்பு காவல் சார்பு ஆய்வாளர் ஞானகுரு, தலைமை காவலர் பிரகாஷ் காவலர்கள் கண்ணன், ஜெயஜோதி உள்ளிட்ட அதிகாரிகள் வாகன சோதனை செய்தபோது புளியங்குடி பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞரணி தலைவர் வெள்ளைத்துரை , மற்றும் அவரது தங்கை பொன்துரைச்சிஆகியார் வந்த காரை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த 1லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் இராஜபாளையம் வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி தலைமையிட தூண் வட்டாட்சியர் கலைச்செல்வியிடம் ஒப்படைப்பு..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!