வேலூர் மாவட்டம் சேர் காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு 10 .03. 2021, அன்று வருகை தரவுள்ள மேற்கு இந்திய குடியரசு தலைவர் விழாவிற்கான மேடை அமைக்கும் பணி ஹெலிகாப்டர் இறங்கும் தளம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், தலைமையில் பல்கலைக்கழக கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது உடன் சென்னை காவல்துறை பாதுகாப்பு படை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், உள்ளனர்.
வேலூருக்கு ஜனாதிபதி, ஆளுநர் வருகை. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.
எழுதியவர்: mohan March 7, 2021, 10:12 am




You must be logged in to post a comment.