18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரைமுனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி.

மதுரைமுனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி.

எழுதியவர்: mohan March 6, 2021, 10:01 am

மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார்.மதுரைமுனிச்சாலை காஅபாளையம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் 79. இவர் பாத்ரூமிற்கு சென்றபோது வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார் . அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் கோதண்டராமன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துமகள் தெய்வானை கொடுத்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!