17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் செப்டிக்டேங்க் அமைக்காத தங்கும் விடுதிக்கு நோட்டீஸ்.

வேலூரில் செப்டிக்டேங்க் அமைக்காத தங்கும் விடுதிக்கு நோட்டீஸ்.

எழுதியவர்: mohan March 6, 2021, 9:25 am

வேலூர் ஆற்காடு சாலை கிரெளன் தியேட்டர் பின்புறம் அருகில் 2 தங்கும் விடுதிகளில் செப்டிக்டேங்க் இன்றி நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விடப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!