18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நாளை (05/03/2021) தெற்கு தெரு ஜமாத் புதிய ஜும்ஆ பள்ளி திறப்பு..

கீழக்கரையில் நாளை (05/03/2021) தெற்கு தெரு ஜமாத் புதிய ஜும்ஆ பள்ளி திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2021, 10:20 am

கீழக்கரை தெற்குதெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலன கமிட்டியின் புதிதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஜும்ஆ பள்ளி நாளை (05/03/2021) வெள்ளிக்கிழமை, பகல் 12.00 மணியளவில் ஜும்ஆ தொழுகையுடன் தொடங்கப்பட உள்ளது.

இத்திறப்பு விழாவிற்கு பல் வேறு மார்க்க அறிஞர்கள், ஜமாஅத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பல வேறு உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்விழாவிற்கு கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!