வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட கட்சி தலைமையிடத்தில் வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் வேலூர் கூட்டுறவு மாவட்டமைய வங்கி தலைவருமான வி.ராமு விருப்பமனுவை டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரிடம் வழங்கினார்.
வேலூர் மாவட்ட முன்னாள் செயலாளரும் வேலூர் கூட்டுறவு மாவட்டமைய வங்கி தலைவருமான ராமு விருப்பமனுவை வழங்கினார்.
எழுதியவர்: mohan March 4, 2021, 9:36 am




You must be logged in to post a comment.