17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இரண்டாம் கட்ட கொரோன தடுப்பூசி போட்டுக் கொண்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள்.

இரண்டாம் கட்ட கொரோன தடுப்பூசி போட்டுக் கொண்ட அரசு மருத்துவர் மற்றும் செவிலியர்கள்.

எழுதியவர்: mohan March 3, 2021, 9:58 am

நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக கொரோன தடுப்பூசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது இதற்கு ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தலைமை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி ஆனாது போடப்பட்டது இதில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வராஜ் மருத்துவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டனர் மருத்துவர் செல்வராஜ் கூறுகையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த விதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லை என தெரிவித்தார் பாதுகாப்பான முறையிலேயே தடுப்பூசி ஆனது உள்ளது என தெரிவித்தார் அதற்கு முன்னுதாரணமாக நாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்தார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!