18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை “COMMITTEE OF MIF” ஒரு அறிமுகம்..

கீழக்கரை “COMMITTEE OF MIF” ஒரு அறிமுகம்..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2021, 10:50 am

கீழக்கரை  “Committeeof MIF “சார்பாக அதன் அறிமுக கூட்டம் நடுத்தெருவில் கமீட்டியின் அமீர் ஆசிப்  தலைமையிலும், செயலாளர்.  பொருளாளர் மற்றும் கமீட்டி நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக  செய்யது ஜமாலி (அல் பய்யினா மதார்ஷா முதல்வர்) சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து கமீட்டியின் தொகுப்புரையே கமீட்டியின் நிர்வாக ஆலோசகர் .முகம்மது ஹாதில், பின்னர் நன்றியுரையை கமீட்டியின் நிர்வாக ஆலோசகர் சதக் வழங்கினார்.

மேலும் நடுத்தெரு ஜமாத்தார்களும், தெரு இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் :- முஹம்மது அசாருதீன் (ராவியத் சுவிட்ஸ்)

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!