18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயில்நிலையத்தில் ஆர்பிஎப் போலீசார் சோதனை.

காட்பாடி ரயில்நிலையத்தில் ஆர்பிஎப் போலீசார் சோதனை.

எழுதியவர்: mohan March 1, 2021, 10:22 am

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை அடுத்து வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) ரயில்நிலையம் முழுவதும் மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன் சோதனை செய்தனர். இந்த சோதனை தினமும் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

கே.எம். வாரியார்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!