18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் மக்கள் பீதி.

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம் மக்கள் பீதி.

எழுதியவர்: mohan March 1, 2021, 10:16 am

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பத்தாபேட்டை கிராமத்தில் உள்ள வயல்வெளியில் சிறுத்தை நடமாட்டம். கால் தடயத்தை ஆய்வு செய்தவனத்துறை மற்றும் காவல்துறையினர். கிராம மக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!