17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு அனைத்து கட்சி சார்பில் நினைவஞ்சலி.

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியனுக்கு அனைத்து கட்சி சார்பில் நினைவஞ்சலி.

எழுதியவர்: mohan February 28, 2021, 10:15 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு இருந்து அனைத்து கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா .பாண்டியன் மறைவுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்து கட்சி தொண்டர் மற்றும் கட்சியின் மகப் பேறு மருத்துவமனையில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா வழியாக ஜவகர் மைதானம் வரை சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த தா பாண்டியன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி ஊர்வலமாக சென்றனர்இறுதியில் அங்கு வைக்கப்பட்டிருந்த தா பாண்டியன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ரவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மாரியப்பன் மற்றும் அதிமுக திமுக மதிமுக பல்வேறு கட்சியினர் இந்த மௌன அஞ்சலி ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!