17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்

நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல்

எழுதியவர்: mohan February 28, 2021, 9:47 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நிலக்கோட்டை பஸ் நிலையம் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்திற்கு நிலக்கோட்டை தாசில்தார் சுப்பையா தலைமையில் அதிகாரிகள் சென்று சீல் வைத்து பூட்டினர். அப்போது உடன் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ், வருவாய் ஆய்வாளர் சென்னாகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் கணேசன் , ராமமூர்த்தி உட்பட பலர் இருந்தனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!