17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் மூன்றாம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.

ஆம்பூரில் மூன்றாம் வகுப்பு மாணவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு.

எழுதியவர்: mohan February 27, 2021, 4:44 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கம்பிகொல்லை கண்ணன் என்பவர் இருந்து வருகின்றார்கண்ணனின் மகன் அனுஷ் (8) இவரின் வீட்டு கழிவறையில் மின் ஒயர் அறுந்து உள்ளது.இதை கவனிக்காத அனுஷ் கழிவறைக்கு சென்று உள்ளார்.அங்கு அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து உள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து அனுஷ் உயிரிழந்தார்.இதுகுறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!