18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருகோஷ்டியூர் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கும் .

திருகோஷ்டியூர் திருவிழாவிற்கு சிறப்பு பேருந்துகளை இயக்கும் .

எழுதியவர்: mohan February 27, 2021, 4:35 pm

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் கோவில் திருவிழாவில் இன்று நடைபெறக்கூடிய விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறதுகாலை 6 மணிக்கு துவங்கிய பேருந்து சேவையில் தற்போது வரை கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளனஅதேபோன்று மறு மார்க்கமாக திருக்கோஷ்டியூர் இருந்து மதுரை வரை கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை அதிகாரிகள் தகவல்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!