17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஜெய்ஹிந்த்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக காய்கறி கடை நடத்தியவர் கைது.

ஜெய்ஹிந்த்புரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக காய்கறி கடை நடத்தியவர் கைது.

எழுதியவர்: mohan February 27, 2021, 9:34 am

மதுரை பாண்டியன் நகரை சேர்ந்தவர் சையது முகமது 36. இவர் ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோட்டில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் காய்கறி கடை நடத்தி வந்தார். இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் ஜெயஹிந்த்புரம்போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுஅவரை செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!