17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சீமான்நகரில்நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை.

சீமான்நகரில்நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன போலீஸ் விசாரணை.

எழுதியவர்: mohan February 27, 2021, 9:31 am

மதுரை சீமான்நகரில் நர்ஸ்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .சீமான் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் தமிழன் மகள் கவுசல்யா 24 .இவர் நரிக்குடி குருவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்நேற்று வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை தமிழன் கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!