17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தெப்பகுளம் பகுதியில்வீட்டை உடைத்து நகை கொள்ளை.

தெப்பகுளம் பகுதியில்வீட்டை உடைத்து நகை கொள்ளை.

எழுதியவர்: mohan February 27, 2021, 9:21 am

மதுரை தெப்பகுளம் பகுதியில் வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர் .அனுப்பானடி சௌராஷ்ட்ரா டீச்சர்ஸ் காலனி யைசேர்ந்தவர் சாந்தகுமார் 62 .சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த மூன்றரை பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் கொளளையடிததுசென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாந்தகுமார் தெபபக்குளம போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கொளளை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!