17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆற்றில்மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி.

வைகை ஆற்றில்மீன் பிடித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி.

எழுதியவர்: mohan February 27, 2021, 9:18 am

மதுரை வைகைஆற்றில்மீன் பிடித்துக் கொண்டிருந்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.மதிச்சியத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் நாகராஜ் 29. இவர்வைகை வடகரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி தண்ணீரில் விழுந்து விட்டார். இதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அப்பா கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் மதிச்சியமபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!