18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேர்தல் தேதி அறிவித்த நிலையில் அவசர அவசரமாக உயர்மின் கோபுர கட்டிட பணிகள் பாதிபூசியும், பாதி பூசாமலும் திறந்து வைத்த இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்.

தேர்தல் தேதி அறிவித்த நிலையில் அவசர அவசரமாக உயர்மின் கோபுர கட்டிட பணிகள் பாதிபூசியும், பாதி பூசாமலும் திறந்து வைத்த இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்.

எழுதியவர்: mohan February 27, 2021, 9:15 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் 13 வார்டு பகுதியில் சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலை சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த நிலையில்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் (திமுக)தங்கபாண்டியன் உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்காக கட்டிட பணிகளை உடனுக்குடன் கட்டி ஒரு மணி நேரத்தில் கட்டிடப் பணிகள் முடிவடையாத நிலையில் ஒரு பகுதியில் சிமெண்ட் பூச்சை பூசிவிட்டு மற்ற பகுதியில் பூசாமல் கட்டிட பணிகள் பாதியில் இருந்த போதை அவசர அவசரமாக உயர் மின் விளக்கு திறந்து வைத்துள்ளார்தேர்தல் தேதி அறிவித்த நிலையில் இந்த செயல்பாடு மக்கள் மத்தியில் கிசுகிசுப்பை எற்டுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!