17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்..

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2021, 5:46 pm

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கான  16வது சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தமிழக சட்ட சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச்-12ம் தேதி தொடங்கி மார்ச் -19ம் தேதி முடிவடைந்து, வேட்புமனு பரிசீலனை மார்ச்-20ல் நிறைவு பெறுகிறது. மேலும்  வேட்பு மனுவை திரும்ப பெற மார்ச்-22 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஓரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி ஒட்டுப்பதிவு தொடங்கி, தேர்தல் வாக்கு எண்ணிக்கு மே 2ம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!