18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்துஏஐடியுசி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்துஏஐடியுசி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan February 26, 2021, 10:58 am

மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஏஐடியுசி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஆட்டோவை கயிறுகட்டி இழுத்து வந்த ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலர் நந்தாசிங்கு தலைமை தாங்கினார் பல்வேறு நிர்வாகிகள், திரளாக அமைப்பினர் பங்கேற்று கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!