திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அடுத்த பழையனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர் நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் பிரம்மானந்தம் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை கலைவாணி அனைவரையும் வரவேற்று பேசினார்.பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் அகிலாண்டேஸ்வரி ஜானகி ராணி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்
பழையனூர் அரசு பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி.
எழுதியவர்: mohan February 26, 2021, 10:16 am




You must be logged in to post a comment.