17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » திமுக சார்பில் போட்டியிட கீழக்கரை இளைஞர் விருப்பமனு…..

திமுக சார்பில் போட்டியிட கீழக்கரை இளைஞர் விருப்பமனு…..

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2021, 7:21 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இளைஞரணி பொறுப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான  அண்ணா அறிவாலயத்தில் இன்று (24/02/2021) மாவட்ட கழக பொறுப்பாளர் முத்துராமலிங்க உடன் சென்று விருப்ப மனு அளித்தார்.

இந்நிகழ்வின் போது கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது மற்றும் மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!