17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்தில் மூதாட்டி பலி.

விபத்தில் மூதாட்டி பலி.

எழுதியவர்: mohan February 24, 2021, 6:10 pm

மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் கவிமணி தெருவை சேர்ந்த குருவம்மா வயது 90 இவர் இன்று காலை 10 10 மணி அளவில் குப்பை கட்டுவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார் குப்பையை கொட்டி கொண்டு இருந்த பொழுது அப்பொழுது மணல் ஏற்றி வந்த டிராக்டர் மணலை கொட்டி விட்டு ரிவர்ஸ் திரும்பும் பொழுது மூதாட்டியை கவனிக்காத டிராக்டர் ஓட்டுநர் தர்மராஜ் மூதாட்டி மீது மோதினார் இதில் கீழே விழுந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சம்பவம் குறித்து தகவல் அறிந்த திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து டிராக்டரை பறிமுதல் செய்து ஓட்டுனர் தர்மராஜ் செய்யும் விசாரணை செய்து வருகிறார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!