17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ஆட்சியர் அலுவலக வாசலில்சத்துணவு ஊழியர்கள் மறியல் கைது:

மதுரை ஆட்சியர் அலுவலக வாசலில்சத்துணவு ஊழியர்கள் மறியல் கைது:

எழுதியவர்: mohan February 24, 2021, 11:45 am

அனைத்து சத்துணவு ஊழியர்களையும் முழு நேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மறியலுக்கு தலைமை வகித்தார் மாவட்ட செயலர் சோலையப்பன் மாவட்டத் தலைவர் செல்வம் குருசாமி மாவட்ட பொருளாளர் சந்திரபாண்டி உள்ளிட்ட திரளான ஊழியர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வேனில் அழைத்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!