வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வள்ளிமலை சுப்பிரமணி திருக்கோவில் பிரம்மோற்சவம் பிரசித்திபெற்றது.கடந்த 18-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழா நேற்று 22-ம் தேதி மாலை தேரோட்டத்துடன் துவங்கியது.தேரின் வடத்தை வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர்எஸ்ஆர் கே அப்புபிடித்து இழுத்து துவக்கிவைத்தார்.வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ஆனந்தன். அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சின்னதுரை, சுபாஷ், ஸ்ரீசைலம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன்கோவில் செயல் அலுவலர் சிவா, தக்கர் செண்பகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வள்ளிமலை தேர்த் திருவிழாதிரளான பக்தர்கள் பங்கேற்பு.
எழுதியவர்: mohan February 24, 2021, 10:53 am




You must be logged in to post a comment.